malaysiaindru.my
வாரிசான் சின்னத்தில் போட்டியிடுகிறது டிஏபி!
அடுத்த சபா மாநில தேர்தலில் டிஏபி வேட்பாளர்கள் தங்கள் சொந்த கட்சி சின்னத்தை பயன்படுத்த மாட்டார்கள். அதற்கு பதிலாக வாரிசான் சின்னத்தின் கீழ் அவர்கள் போட்டியிடுவார்கள். இம்முடிவு டிஏபி மத்திய செயற்குழ…