கவலையை விடு, குவளையை எடு: மது பிரியர்களுக்கு மகிழ்ச்சி

இராகவன் கருப்பையா- கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதியிலிருந்து வெவ்வேரு கட்டங்களாக நாட்டில் அமலாக்கப்பட்டுவரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் பேரளவில் பாதிக்கப்பட்டு மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் தொழில்களில் ‘பப்’ எனப்படும் மதுபான விடுதிகளும் அடங்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன. ‘லோஞ்’ எனப்படும் மனமகிழ் நிலையங்களை பெரும்பாலும் சீனர்கள் நடத்திவரும் வேளையில் இந்திய தொழில் முனைவர்கள் அதிக அளவில் மதுபான விடுதிகளை நடத்திவருவது நாம் அறிந்த ஒன்றுதான். குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிகமான இந்தியர்கள் இத்துறையில் ஈடுபட்டுள்ளனர். முதல் 2 மாதங்களுக்கு … கவலையை விடு, குவளையை எடு: மது பிரியர்களுக்கு மகிழ்ச்சி-ஐ படிப்பதைத் தொடரவும்.