malaysiaindru.my
50 லட்சம் என திசைதிருப்பும்போது, 45 லட்சம் பேர் குணமடைந்தனர் என்பதை மறந்துவிடுகிறோம்- மத்திய அமைச்சகம்
கொரோனா பரிசோதனை இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சம் என பேசும்போது, குணமடைந்தவர்களை மறந்துவிடக்கூடாது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக அளவில் வேகமாக பரவி வர…