malaysiaindru.my
இம்ரான் கானுக்கு நெருக்கடி; கைகோர்த்த எதிர்க்கட்சிகள்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு, பிரதமர் பதவிலிருந்து இம்ரான் கான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளன. நம் அண்டை நாடான பாகி…