malaysiaindru.my
8 மாத தீவிர பயிற்சிக்கு பிறகு வெடிகுண்டு நிபுணர்களாக 5 பெண்கள் பணிநியமனம்
துபாய் போலீஸ் துறையில் முதல் 5 பேர் கொண்ட பெண் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினரை படத்தில் காணலாம். துபாயில் கடந்த 8 மாதங்களாக தீவிர பயிற்சி பெற்ற 5 பெண் களுக்கு வெடிகுண்டு நிபுணர்களாக பணிநியமனம் வழங்…