malaysiaindru.my
டில்லி காற்று மாசுபாட்டிற்கு தீர்வு: இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடிப்பு
புதுடில்லி: டில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் முக்கிய பிரச்னையாக உள்ள காற்று மாசுாபாட்டிற்கான தீர்வினை, இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் காற்று மா…