malaysiaindru.my
கோவிட் 19 : 660 புதியத் தொற்றுகள், மூன்று இலக்கங்களில் ஐ.சி.யூ. பாதிப்புகள்
இன்று எட்டாவது நாளாக, மலேசியாவில், தொடர்ந்து கோவிட் -19 தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று மதியம் வரையில், 660 நேர்வுகள் பதிவாகியுள்ளன. தீவிரச் சிகிச்சைப் பிரிவில் 101 நோயாளிகள் உள்ள நிலை…