malaysiaindru.my
டிஏபி : அம்னோவுடன் இணைந்து மாநில அரசு, ஜொகூர் பி.எச். ஒருபோதும் அதுபற்றி விவாதித்ததில்லை
ஜொகூர் பக்காத்தான் ஹராப்பன் (பி.எச்.), ஜொகூர் அம்னோவுடன் இணைந்து மாநில அரசை அமைப்பது குறித்து ஒருபோதும் விவாதித்தது இல்லை என்று ஜொகூர் டிஏபி கூறியுள்ளது. தேசியக் கூட்டணியில் (பிஎன்) இருந்து அம்னோ வ…