malaysiaindru.my
குலா : அரசாங்கம் தொடர்ந்து அரசியல் செய்தால், ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பார்கள்
தேசியக் கூட்டணி அரசாங்கம் தொடர்ந்து அரசியலில் மும்முரமாக இருந்தால், ஆயிரக்கணக்கான மலேசியர்கள் வேலை இழக்க நேரிடும் என்று முன்னாள் மனிதவள அமைச்சர் எம் குலசேகரன் எச்சரித்தார். “அடுத்த நான்கு முதல் ஐந்…