malaysiaindru.my
இயங்கலை நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நிராகரித்தார், அஸார் மீது விமர்சனம்
நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இயங்கலையில் (online) நடத்த முடியாது என்று வலியுறுத்தியதால், சபாநாயகர் அஸார் அஸீஸான் ஹருண் இன்று சமூக ஊடகங்களில் பலரின் விமர்சனங்களுக்கு ஆளானார். மலேசியாவிற்கு ஆஸ்திரேலியாவ…