malaysiaindru.my
பயங்கரவாதிகளை ஊக்குவித்த பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை நிறுத்தியவர் டிரம்ப் -நிக்கி ஹாலே பிரச்சாரம்
நிக்கி ஹாலே பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்ததால் பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த ராணுவ உதவியை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தியதாக நிக்கி ஹாலே பாராட்டு தெரிவித்தார். பிலடெல்பியா: இந்திய வம்சாவளியைச் ச…