malaysiaindru.my
பிஎன் சார்பு தலைவர்களை முஹைதீன் சந்தித்தார், ஜாஹித் வரவில்லை
இன்று காலை, தேசியக் கூட்டணி (பி.என்) அரசாங்கத்தை ஆதரிக்கும் கட்சித் தலைவர்களுடன், புத்ராஜெயாவில் உள்ள தனது அலுவலகத்தில் பிரதமர் முஹைதீன் யாசின் ஒரு சந்திப்பை நடத்தினார். இருப்பினும், அம்னோ தலைவர் அ…