malaysiaindru.my
தோனி புவா : நஜிப் ஆதரவுடன் அரசாங்கம் அமைப்பது ‘பைத்தியக்காரத்தனம்’
கொள்கையற்ற சிலர், அதிகாரப் பசியெடுத்து, புதிய அரசாங்கத்தை உருவாக்க நஜிப் ரசாக்கின் ஆதரவைப் பெறவும் தயாராக இருக்கிறார்கள் என டிஏபி பிரச்சாரப் பிரிவு செயலாளர் தோனி புவா கூறியுள்ளார். இருப்பினும், அந்…