malaysiaindru.my
அமெரிக்க அதிபர் தேர்தல்: பிடன் 119 – டிரம்ப் 92 இடங்களில் முன்னணி
வாஷிங்டன்: அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. ஜோ பிடன் 119 இடங்களிலும், டொனால்ட் டிரம்ப் 92 இடங்களிலும் முன்னணியில் உள்ளனர். அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல…