malaysiaindru.my
கோவிட் 19 : இன்று 972 புதியத் தொற்றுகள், இரண்டாவது இடத்தில் நெகிரி செம்பிலான்
நாட்டில், இன்று நண்பகல் வரையில், 972 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 8 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. புதிய பாதிப்புகளில் 38 விழுக்காடு சபாவிலும், 26 விழுக்காடு நெகிரி செ…