malaysiaindru.my
கோவிட் 19 : இன்று 869 புதியத் தொற்றுகள், மொத்த மரண எண்ணிக்கை 300-ஐ எட்டியது
நாட்டில், இன்று நண்பகல் வரையில், 869 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 6 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஆறு இறப்புகளும் சபாவில் பதிவாகியுள்ளன. ஆக, நாட்டில் இதுவரையில் மொத்த…