malaysiaindru.my
கோவிட் 19 : இன்று 919 புதியத் தொற்றுகள், நெகிரி செம்பிலானில் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிப்பு
நாட்டில், இன்று நண்பகல் வரையில், 919 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 996 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று, சபா, தவாவ் மருத்துவமனையில் ஒ…