malaysiaindru.my
‘பணத்தை அச்சிடுவது மலேசியப் பொருளாதாரச் சிக்கலுக்குத் தீர்வு அல்ல`
பெர்மோடலன் நேஷனல் பெர்ஹாட்டின் (பி.என்.பி), முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜலீல் ரஷீத், பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகப் பணத்தை அச்சிட வேண்டும் எனும் யோசனையை நிராகரித்தார். மக்கள் செலவழிக்க ஏதுவாக, …