malaysiaindru.my
ஏர் ஏசியா முதலாளி ஸ்காட்லாந்தில் உள்ள சொத்தை விற்கிறார்
ஏர் ஏசியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தோனி ஃபெர்னாண்டஸ், ஸ்காட்லாந்து, அயர்ஷையரில் உள்ள, 2.5 மில்லியன் பவுண்டுகள் அல்லது RM13.55 மில்லியன் மதிப்புள்ள தனது சொத்தை விற்றதாகக் கூறப்படுகிறது. ஏஜெ…