malaysiaindru.my
சட்டமன்ற, ஆட்சிக்குழு உறுப்பினர்களின் சம்பளத்தைக் குறைக்க பினாங்கு ஆலோசித்து வருகிறது
கோவிட்-19 தொற்றுநோய் சவால்களை எதிர்கொள்ள, பினாங்கு ஆட்சிக்குழு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய அம்மாநில அரசு பரிசீலிக்க உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில், இதே நடவடிக்கையை …