malaysiaindru.my
பாஸ் அம்னோவுடன் ஜிஇ15-க்குச் செல்லாது – அன்னுவார்
அடுத்த பொதுத் தேர்தலுக்கு (ஜிஇ), பாஸ் கட்சியுடன் மட்டும் களமிறங்க வேண்டும் எனும் அம்னோவின் திட்டம் இனி இல்லை என்று தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அன்னுவார் மூசா கூறினார். பெர்சத்து-வுடனும் அம்னோ கூட…