malaysiaindru.my
பந்தை எடுக்கச்சென்ற மாணவனை, துப்பாக்கியால் சுட்ட வைத்தியர் கைது
வீட்டுத்தோட்டத்துக்குள் சென்ற பந்தை எடுக்கச் சென்ற மாணவனை வைத்தியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பன்னிபிட்டிய- எரவ்வல தர்மபால வித்தியாலயத்தின் மைதானத்தில் விளையாடிக்க…