malaysiaindru.my
கோவிட் 19 : நாட்டில் இன்று மிக அதிகமான புதியத் தொற்றுகள், 1,884 பதிவுகள்
நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,884 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது தினசரி பதிவுகளில் ஆக அதிகமாகும். முந்தைய பதிவுகளில், மிக அதிகமாக…