malaysiaindru.my
மலேசியர்கள் வேலை நிமித்தம் தினமும் சிங்கப்பூர் சென்றுவர அனுமதிக்கும் திட்டம், பேச்சுவார்த்தை நடந்துவருகிறது
மலேசியர்கள் ஜொகூரிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்ல அனுமதிக்கும் வகையில், எல்லை வாயில்களைத் திறந்துவிடும் திட்டம் குறித்து, வெளியுறவு அமைச்சு சிங்கப்பூர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த…