malaysiaindru.my
பி.என். அமைச்சர்கள் ஜிஇ வரை முஹைதீனை முழுமையாக ஆதரிப்பர்
பிரதமர் முஹைதீன் யாசின் தலைமைக்கு, தேசிய முன்னணி (பி.என்.) அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் தங்கள் முழு ஆதரவையும் தருவதாக உறுதியளித்தனர். பி.என்.ஐச் சேர்ந்த 20 அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்…