malaysiaindru.my
ஜோ லோ உண்மையில் சீனாவில்தான் இருக்கிறாரா என்று ஹிஷாமுதினுக்குத் தெரியாது
மக்களவை | 1எம்டிபி ஊழலுடன் தொடர்புடைய, சர்ச்சைக்குரிய தொழிலதிபர் லோ தேக் ஜோ , உண்மையில் சீனாவில் இருக்கிறாரா என்பது தனக்குத் தெரியாது என்று வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் கூறினார். தப்பியோடி…