malaysiaindru.my
அன்வர் விமர்சனத்திற்கு உள்ளானபோது, மாட் சாபு ஒத்துழைப்பைத் தற்காத்தார்
மக்களவையில் 2021 பட்ஜெட் வாக்கெடுப்பு குறித்து பி.கே.ஆர். தலைவரின் முடிவில் “கோபமும் ஏமாற்றமும்” இருப்பதாக முன்னர் அறிவித்த போதிலும், அன்வர் இப்ராஹிமுடன் கூட்டுறவைப் பேணுவேன் என்று அமான…