malaysiaindru.my
கோவிட் 19 : இன்று 1,309 புதியத் தொற்றுகள், 493 பாதிப்புகளுடன் கோலாலம்பூர் முன்னிலையில்
நாட்டில், இன்று மதியம் வரையில், 1,309 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், அவற்றில் கிட்டத்தட்ட 1,000 பாதிப்புகள், தொற்றுநோயின் மூன்றாவது அலையின் மையமாக இருந்த சபாவுக்கு வெளியே கண்டறியப்பட…