malaysiaindru.my
முஹைதீன் : ஜிஇ15-க்கான ஏற்பாடுகள் குறித்தும் பிஎன் உச்சமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது
தேசியக் கூட்டணியின் (பி.என்.) உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிரதமர் முஹைதீன் யாசின் நேற்று தலைமை தாங்கினார், அதில் 15-வது பொதுத் தேர்தலுக்கான (ஜிஇ15) ஏற்பாடுகள் உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்களைத் தொட்…