malaysiaindru.my
மத்திய அரசுடன் இன்று விவசாயிகள் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
புதுடில்லி: டில்லி அருகே முகாம் நடத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள நிலையில் இன்று அரசுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். வேளாண் சட…