malaysiaindru.my
`அரசாங்கத்தைக் கைப்பற்ற அம்னோ-பாஸ் ஒத்துழைப்பு மட்டும் போதாது’ – அரசியல் ஆய்வாளர்கள்
அரசாங்கத்தை மீட்டெடுக்க பாஸ் ஒத்துழைப்பு மட்டும் போதுமானது என்று அம்னோ நம்பிக்கை காட்டியிருந்தாலும், அரசியல் ஆய்வாளர்கள் இந்த அனுமானத்தில் இன்னும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். அந்த இலக்கை அடைய அம்…