malaysiaindru.my
அஹ்மத் ஃபைசல் நம்பிக்கை வாக்குகளைப் பெறத் தவறிவிட்டார்
இன்று, பெர்சத்து துணைத் தலைவரும் செண்டிரியான் சட்டமன்ற உறுப்பினருமான அஹ்மத் பைசல் அஸுமு நம்பிக்கை வாக்கெடுப்பில், மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெறத் தவறிவிட்டார். நம்பி…