malaysiaindru.my
கோவிட் 19 : இன்று 1,141 புதியத் தொற்றுகள், அவசரப்பிரிவில் அதிகமானோர்
நாட்டில், இன்று மதியம் வரையில், 1,141 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், இறப்புகள் ஏதும் நேரவில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இருப்பினும், தீவிரச் சிகிச்சை தேவைப்படும் நோயாளிக…