malaysiaindru.my
கோவிட் 19 : இன்று 1,123 புதியத் தொற்றுகள், 4 இறப்புகள்
நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,123 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 1,143 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 391 புதியப் பாதிப்புகளுடன் சப…