malaysiaindru.my
‘பேராக் நெருக்கடியை வாய்ப்பாகக் கொண்டு, எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும்’
பேராக் நெருக்கடியை ஒரு வாய்பாகக் கொண்டு, 2021 வரவுசெலவுத் திட்டம், அடுத்த பொதுத் தேர்தலுக்கானப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மீண்டும் விவாதிக்க ஒரு வாய்ப்பாக மாற்றுமாறு டிஏபி இளைஞர் துணைத் …