malaysiaindru.my
இலங்கை ஈஸ்டர் தாக்குதலுடன் ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பா? நாடாளுமன்றத்தில் புதிய தகவல்
சரத் வீரசேகர இலங்கையில் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக ஒரு தகவல் இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. ஈஸ்டர் தாக்குதல் சம்பவத…