malaysiaindru.my
கோவிட் 19 : இன்று 1,012 புதியத் தொற்றுகள், மோசமான நிலையில் சிலாங்கூர்
நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,012 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 4 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளையில், 1,750 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும…