malaysiaindru.my
புதிய வகை கொரோனா வைரஸ்: உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்படும் இங்கிலாந்து
புதிய வகை கொரோனா பாதிப்பு காரணமாக, இங்கிலாந்து நாடு உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்படுகிறது. லண்டன், சீனாவில் கடந்த ஆண்டு தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டாக உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. …