malaysiaindru.my
ஒன்பது ஈரச் சந்தைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் கோவிட் -19 தொற்றால் பாதிப்பு
ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்களிடையே, கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக, அதிகமான வணிக வளாகங்கள் துப்புரவுப் பணிக்காக தற்காலிகமாக மூடப்பட்டன. கடந்த இரண்டு வாரங்களாக, நாடு முழுவதும் பல பல்பொருள் அங்கா…