malaysiaindru.my
கோவிட் 19 : இன்று 2,451 புதிய நேர்வுகள், 5 மரணங்கள்
நாட்டில் கோவிட் -19 பாதிப்புகள், தொடர்ந்து ஆபத்தான புள்ளிவிவரங்களைப் பதிவு செய்துள்ளது, இன்று பிற்பகல் வரை 2,451 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று போலவே, இன்…