malaysiaindru.my
மாச்சாங் எம்.பி.யின் ஆதரவு இனி முஹைதீனுக்கு இல்லை
கிளந்தான் அம்னோ தலைவர், பெர்சத்து தலைவருக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதனால், முஹைதீன் யாசினுக்குப் பின்னால் இருந்த எம்.பி.க்களின் எண்ணிக்கை இன்று குறைந்தது. கோத்தா பாருவில், இன்று நடைபெற்ற செய்தியாள…