malaysiaindru.my
யாழ்ப்பாணம் பல்கலை.யில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் -துணைவேந்தர் உறுதி
முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் அமைக்கப்படும் என துணைவேந்தர் உறுதி அளித்ததையடுத்து மாணவர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர்…