malaysiaindru.my
ஜனவரி 13 தொடக்கம், 8 மாநிலங்கள், கூட்டரசு பிரதேசங்களில் பி.கே.பி.
கோவிட் – 19 | நாளை மறுநாள், புதன்கிழமை (ஜனவரி 13) தொடங்கி, 14 நாட்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.) அரசாங்கம் அறிவித்துள்ளது, இது ஜனவரி 26 வரை நீடிக்கும். இத்தகவலைச் சற்றுமுன்…