malaysiaindru.my
கோவிட் 19 : இன்று 2,232 புதிய நேர்வுகள், சரவாக்கில் பாதிப்புகள் அதிகரிப்பு
நாட்டில் இன்று, 2,232 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 4 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று, சரவாக் 153 புதியப் பாதிப்புகளுடன், முதல் முறையாக மூன்று இலக்கத்தைப் பதிவு செ…