malaysiaindru.my
அவசரகாலப் பிரகடனத்துக்குப் பதிலாக, முஹைதீன் இராஜினாமா செய்திருக்க வேண்டும் – அன்வர்
அவசர அறிவிப்பை முன்வைப்பதற்குப் பதிலாக பிரதமர் முஹைதீன் யாசின் இராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார். பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவு …