malaysiaindru.my
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: களத்தில் நின்றாடும் காளைகள்… உற்சாகத்துடன் அடக்கும் வீரர்கள்
காளையின் திமிலை பிடித்து அடக்கிய வீரர் மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளைப் பிடித்த சிறந்த வீரருக்கும், பிடிபடாமல் விளையாடிய சிறந்த காளைக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது. மது…