malaysiaindru.my
கோவிட் 19 : இன்று 3,631 புதிய நேர்வுகள், 14 மரணங்கள், அவசரப் பிரிவில் 238 நோயாளிகள்
நாட்டில் இன்று, 3,631 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் (48 விழுக்காடு), சபா (14.5 விழுக்காடு), ஜொ…