malaysiaindru.my
கோவிட் 19 : இன்று 4,008 புதிய நேர்வுகள், 11 மரணங்கள், அவசரப் பிரிவில் 246 நோயாளிகள்
நாட்டில் இன்று, 4,008 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையில், கிள்ளான் பள்ளத்தாக்கு (48 விழுக்காடு), ஜொகூர் (11.7 விழுக்காடு), சபா (10.1 விழ…