malaysiaindru.my
‘கெடாவில் தைப்பூச விடுப்பு இல்லை,’ பிரச்சினைக்குக் கெடா எம்பி பதில்
ஜனவரி 28-ம் தேதி தைப்பூச நிகழ்வு விடுமுறை இல்லை என்ற பாஸ் தலைமையிலான கெடா மாநில அரசின் முடிவு, மாநில இந்துக்களின் உரிமைகளை மறுப்பதற்கான நோக்கம் கொண்டது அல்ல. கோவிட் -19 பரவலைத் தடுக்க, செந்தர இயங்க…