பூமி

  நடிகர் ஜெயம் ரவி நடிகை நிதி அகர்வால் இயக்குனர் லக்ஷ்மண் இசை டி இமான் ஓளிப்பதிவு டுட்லி நாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேறு கிரகத்துக்கு சென்று வர மூன்று வருடங்கள் ஆகும் என்பதால், அதற்கு முன்பாக சொந்த ஊருக்கு செல்கிறார். அங்கு விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்து வருவதை அறிந்து … பூமி-ஐ படிப்பதைத் தொடரவும்.